Friday, 14 November 2014

கணவன் அல்லது மனைவியுடன் பிறந்தவர்களின் எண்ணிக்கையை தோராயமாக கண்டறியும் முறை

கணவன் அல்லது மனைவியுடன் பிறந்தவர்களின் எண்ணிக்கையை
தோராயமாக கண்டறியும் முறை ஒன்றை பர்ப்போம்

ஆண் ஜாதகம்
1, ஆண் ஜாதகத்தில் ராசிக் கடடத்தில் சுக்கிரனுடன் ஒரே ராசியில் சேர்க்கைப்
பெற்று நிற்கும் கிரகங்கள் எத்தனையோ அத்தனைபேர் மனைவியுடன்
பிறந்தவர்களாவர்.
2, ஆண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் ஏழுக்குடையவனுடன் ஒரே ராசியல்
சேர்க்கைப் பெற்று நிற்கும் கிரகங்கள் எத்தனையோ அத்தனைபேர்
மனைவியுடன் பிறந்தவர்கள் ஆவர்.
பெண் ஜாதகம்
1, பெண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் செவ்வாய்யுடன் ஒரே ராசியில்
சேர்க்கைப் பெற்று நிற்கும் கிரகங்கள் எத்தனையோ அத்தனைபேர் கணவனுடன்
பிறந்தவர்களாவர்.
2, பெண் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் ஏழுக்குடையவனுடன் ஒரே ராசியல்
சேர்க்கைப் பெற்று நிற்கும் கிரகங்கள் எத்தனையோ அத்தனைபேர் கணவனுடன்
பிறந்தவர்கள் ஆவர். - 

No comments:

Post a Comment