Thursday, 27 November 2014

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

புதினாவை சுத்தம் செய்து  காயவைத்து இடித்து பொடி செய்துக்கொள்ள வேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

No comments:

Post a Comment