Friday, 19 December 2014

சூரியன் 3,6,10,11 ஆம் இடங்களில்

ஜாதகத்தில் சூரியன் 3,6,10,11 ஆம் இடங்களில் அமையப்பெற்றவர்கள் தெய்வ அருள் பெற்றவர்கள்.அரசாங்க ஆதரவு உடையவர்கள்..எவ்வளவு பெரிய எதிரிகளையும் சமாளிக்கும் ஆற்றல் உடையவர்கள்..தன் தாய்,தகப்பனை கடைசி காலம் வரை கவனிப்பவர்கள்..
பாரப்பா மூன்றாரு பத்து ஒன்று
பக்ருகின்ற பன்னொன்றில் வெய்யோன் நிற்கில்
சீரப்பா சீலனுட மனையில் தானும்
சிவசிவா தெய்வங்கள் காத்திருக்கும்
வாரப்பா வாகனமும் ஞானம் புத்தி
வளமான புத்திரர்கள் அரசர் நேசம்
கூறப்பா புரிவனடா சத்ருபங்கள் கொற்றவனே மூர்க்கனென்று கூறுவீரே.

No comments:

Post a Comment