Tuesday, 2 December 2014

செவ்வாய் தோசம் இருக்கும் ஜாதகங்களுக்கு பொருத்தம்

செவ்வாய் தோசம் இருக்கும் ஜாதகங்களுக்கு பொருத்தம் பார்க்கும்போது கவனம் தேவை...2ல் செவ்வாய் ...8ல் செவ்வாய் இருக்கும் ஜாதகங்களை சேர்க்க வேண்டாம் வீடு போர்க்களமாக மாறிவிடும்..7,8ல் செவ்வாய் இருந்தால் அதே 7,8ல் பாவ கிரகங்கள் இருக்கும் ஜாதகங்களை இணைத்தால் மண் வாழ்க்கை பாதிக்காது..12ல் செவ்வாய் இருப்பின்7ல் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை சேர்த்தால் இரவு பொழுதில் கலாட்டா நடக்காமல் இருக்கும்..இல்லையெனில் சொன்ன பேச்சு கேட்க மாட்டேங்குது என டைவர்ஸ் கேட்பார்கள்

No comments:

Post a Comment