Thursday, 18 December 2014

மழை நீர் சேகரிப்புத் தொட்டி ஒரு வீட்டில் எந்தபக்கம் அமைக்கலாம்.

மழை நீர் சேகரிப்புத் தொட்டி ஒரு வீட்டில் / கட்டடத்தில் வடகிழக்குப் பகுதியில் வடக்குப் பக்கம் அமைக்கலாம்.
 
* மழை நீர் சேகரிப்புத் தொட்டி ஒரு வீட்டில் / கட்டடத்தில் வடகிழக்குப் பகுதியில் கிழக்குப் பக்கம் அமைக்கலாம். 
 
* இவ்வாறு அமைக்கப்படும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி, தாய்ச் சுவரையும் மதில் சுவரையும் தொடாமல் அமைக்க வேண்டும்.
 
* கண்டிப்பாகத் தென்கிழக்கு மூலை, தென்மேற்கு மூலை, வடமேற்கு மூலை, தெற்கு மற்றும் மேற்கு நடுப் பகுதியில் அமைக்கக் கூடாது

No comments:

Post a Comment