Thursday, 1 January 2015

யார் வீட்டில் எந்த திசையில் உறங்குவது?

நீங்கள் உங்கள் வீட்டிலேயே இருந்தால் கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது தான் சிறந்தது. நீங்கள் மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளீர்கள் என்றால், தெற்கு திசையில் தலை வைத்து படுங்கள். இது தாய்மாமனார், சிறிய, பெரிய மாமனார், பெண்ணைக் கொடுத்த மாமனார் என எல்லாருக்கும் பொருந்தும். நீங்கள் வெளியூர் சென்றாலோ, வெளியிடங்களில் லாட்ஜ், உறவுக்காரர்கள் வீடு என தங்கினாலோ மேற்கு நோக்கி தலை வைக்கலாம். எங்கு போனாலும், தலை வைக்கக்கூடாத ஒரே திசை வடக்கு தான். இந்த தகவலை நமக்கு தெரிவிப்பவை தர்மசாஸ்திரமும், வாஸ்து சாஸ்திரமும் ஆகும்

No comments:

Post a Comment