Tuesday, 6 January 2015

பிரிந்து வாழும் தம்பதியர் சேர்ந்து வாழ எளிமையான பரிகாரம்

ஓம் நாக ராஜனே போற்றி 

பிரிந்து வாழும் தம்பதியர் சேர்ந்து வாழ எளிமையான பரிகாரம்
 
எந்த அஷ்டமி திதி புதன் கிழமை வருகிறது என்று பாருங்கள் புதன் கிழமையும் அஷ்டமி

திதியும் சேந்து வரும் நாளில் இரு பாம்புகள் ஒட்டி இருக்கும் நாகங்களுக்கு உங்கள் 

கையால் பால் விட்டு மஞ்சள் குங்குமம் வைத்து அரளி பூவை நாகருக்கு சாற்றி

 அர்ச்சனை செய்து வழிபட பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள்

1 comment:

  1. அய்யா எனக்கு சிம்ம லக்னத்தில் குரு ராகு செவ்வாய், 2 இல் சனி, 3 இல் புதன், 4 இல் சூரியன், 5 இல் சுக்கிரன், 7 இல் கேது, 11 இல் சந்திரன். ஜோதிடர் எனக்கு அடுத்த ஒன்றரை வருடதிற்கு மிக பெரிய கண்டம் இருபதாகவும், இரண்டாம் திருமணம் கண்டிப்பாக நடக்கும் என்றும் அதற்காக ஆயுள் ஹோமம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். நான் சிறு வயதிலிருந்தி வறுமையில் வடியவன் என்னுடைய சொந்த முயரிசியல் தற்போது ஓரளவு நல்ல நிலையல் இருக்கிறேன். ஜோதிடர் கூறியதிலிருந்து நான் மிகவும் பயந்து போய் இருக்கிறேன் தற்போது புதன் திசை செவ்வாய் புத்தி நடக்கிறது. அந்த ஜோதிடர் கூறியது உண்மையா நான் பரிகாரம் செய்ய வேண்டுமா. உங்கள் பதிலை ஆவலுடன் எதிர் பார்கிறேன்

    ReplyDelete