Wednesday, 18 February 2015

இந்து சமயத்தின் ஆறு பிரிவுகள் எவை ?

1 . சைவம் - சிவபெருமானை முழுமுதற் கடவுளாக வணங்குவது.

2 . வைணவம் -மகாவிஷ்ணு பகவானை முழுமுதற் கடவுளாக வணங்குவது.


 
3 . சாக்தேயம் - ஆதிபராசக்தி தேவியே முழுமுதற் கடவுள் என்று வழிபடுவது.
 
4 . காணபத்தியம் - கணபதியாகிய விநாயகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.

5 . கௌமாரம் - குமரக் கடவுளாகிய முருகப் பெருமானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.

6 . சௌரம் - சூரிய பகவானை முழுமுதற் கடவுளாக வழிபடுவது.
 

No comments:

Post a Comment