ஒரு மனிதனுக்கு உலகில் மிக முக்ய அத்தியாவசிய மானது இல்லறம்.அதுவும்
மகிழ்சியான வாழ்கை நம்மிடம் எவ்வளவோ செல்வம் இருந்தும்.கணவன் மனையிடையே
ஒற்றுமை இல்லையானால் வாழ்வில் புயல்தான் வீசும்.
சுக்கிரன் பகை நீசம் வீடுகளில் அமர்ந்தாலும் லக்னத்திற்கு 6,8,12ல் இருந்தாலும் அசுபர்களின் பார்வை பெற்றாலும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும்.7-ல்சந்திரன் செவ்வாய் சுக்கிரன் கூடியிருந்தாலும். மணவாழ்வில் நிம்மதியிருக்காது 7-ம் பாவத்திற்கும்,சுக்கிரனுக்கும் இருபுபுறமும் பாவர்கள். இருந்தாலும் திருமண வாழ்வில் பல பிரச்சனைகள் உருவகும்.
7-ல் இரண்டும் கெட்டான் கிரகங்கள் புதன்,சனி,கேது மணவாழ்வில் நலம் தரது.
லக்கினத்திற்கவது சந்திரனுக்கவது 1-2-4-7-8 ல் சுக்கிரன் இருந்தால் திருமண வாழ்வில் நிம்மதியில்லை.
3-5-ல் ராகு ,கேது ,சனி திருமணவாழ்வில் குழபப்பம் அதிமகும்.
3-5-ம் அதிபதியுடன் சனி,ராகு,கோது இணைந் திருந் தலும். பிறரின் தொடர் பால் ஜாதகர்,ஜாதகியின் வாழ்வில் புயல் விசும்.
சுக்கிரன்,செவ்வாய் இணைவும்.திருமண வாழ்வை நலம் சேர்க்கது.
லக்கினத்திற்கு,சந்திரனுக்கு 7-ல் சனி இருந்தாலும் இரண்டு திருமணம் நடக்கும்.
7-ல் புதன் இருப்பின் ஜாதகர்,ஜாதகி பிறர் பால் மிது ஆசை கொண்டவர்கள்.
மதியுஞ்சனி கூடியேழில் மர்ந்திட மாந்தியவர் கெதிர்
பார்த்திடவும்
மனமுங் கொடுங் கனலாமெனச் சின மீறினால் தன் மன்னை வஞ்சமியற்றும் பெல்லாதவளாம்
7-ல் சந்தின்,சனியும் இணைந்திருப்பின் மாந்தி பார்த்திட்டால் ஜாதகரின் மனைவியாக வருபவள் கொடுமையான மனம் கோபம் ஆத்திரம் கணவனுக்கு துரோகம் செய்வள்.

No comments:
Post a Comment