Friday, 15 May 2015

வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய முக்கியாமன தோஸங்கள்!

ஒரு இடத்தில் வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய முக்கியாமன தோஸங்கள்!
மண் தோஸம், மனைதோஸம், பெண் தோஸம், பெற்றவள் தோஸம், சர்ப்ப தோஸம், பலிதோஸம், பட்சி தோஸம், பூததோஸம், விருச்ச தோஸம், இடிதோஸம், ஜலதோசம், ஜாம தோஸம்! அரணை தோஸம், பிடாரி தோசம், மந்திர தோஸம், அதம சல்லிய தோஸம், வாசக்கால் தோசம், பத்தினி தோசம், கோதோசம், பிராமன தோசம், சத்ரு தோஸம், தெய்வ தோஸம், ஆகிய 22 தோசங்களையும் நிவர்த்தி செய்து வீடு கட்டினால் அந்த வீட்டு எஜமானன் அழியா புகழ்பெருவான்! கன்றுகால் விருத்தி குறைவிலா செல்வம்,தீர்க்காயுள்,செல்வம்,இளையவள் கடாட்ஷம் அனைத்தும் கிட்டும்!

No comments:

Post a Comment