Wednesday, 6 May 2015

சம்போக விசயம்

சம்போக விசயம்
திருமணம் ஆன தம்பதியினரின்
தாம்பத்யம் வைத்துக்கொள்ள கூடாத நாட்கள்
ஏகாதசி , பவுர்ணமி , அமாவாசை ,
மாதப் பிறப்பு ஆகும்.
இது தவிர மாதவிடாய் ஏற்பட்ட முதல் மூன்று நாட்களும் சேர்க்கைக்கு ஆகாத நாட்களாகும்.
பெண்ணானவள் மாதவிடாய் முடிந்த நான்காம் நாள் சேர்ந்தால்
பிறக்கும் ஆண் குழந்தை சிறந்த கல்வியாளனாக இருக்கும்
6ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தை சிறந்த தவ வலிமையும் ஞானமும் உடையதாக இருக்கும்
7,ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தை கொடைத் தன்மை மிகுந்ததாகவும், தயை தாட்சண்யம் கொண்டதாகவும் இருக்கும்
9ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தையானது செல்வச் செழிப்பு மிக்கதாக இருக்கும்
10ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையானது காமம் மிகுந்ததாகவும், பெண் மோகங் கொண்டதாகவும் இருக்கும்
12ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையானது சிறந்த பாண்டித்தியமுடைய நிபுணராகவும்
கல்வி , கேள்விகளில் வல்லவனாகவும் விளங்கும்
15,ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் பெண் குழந்தையும்
16ம் நாள் சேர்ந்தால் பிறக்கும் ஆண் குழந்தையும் சிறந்த யோகியாகவும், ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதாகவும் இருக்கும்
நல்ல நாட்களை மட்டுமே

காளிதாஸர், உத்தர கலாமிர்தம்

No comments:

Post a Comment