Tuesday, 5 May 2015

எத்திசையில் வாழ்க்கை துணைவர் (கணவன் /மனைவி )அமைவார் ?

எத்திசையில் வாழ்க்கை துணைவர் (கணவன் /மனைவி )அமைவார் ?
ஒருவர் ஜாதகத்தில் 2,7,11 ஆம் பாவகத்தின் அதிபதிகளில் பலமிக்கவர் எங்கு இருக்கிறாரோ அதனை கொண்டு அறியலாம் ?
2,7,11 ஆம் பாவகத்தின் அதிபதிகளில் பலமிக்கவர் இலக்கினத்தில்
இருந்தால் கிழக்கு திசையிலும்,
2ம் பாவகத்தில் -வட கிழக்கு
3ம் பாவகத்தில் -வடக்கு
4ம் பாவகத்தில் -வடக்கு
5ம் பாவகத்தில் -வடக்கு, வட மேற்கு
6ம் பாவகத்தில் -வடக்கு
7ம் பாவகத்தில் -மேற்கு
8ம் பாவகத்தில் - தென் மேற்கு
9ம் பாவகத்தில் -தென் மேற்கு
10ம் பாவகத்தில் -தெற்கு
11ம் பாவகத்தில் -தெற்கு
12ம் பாவகத்தில் -தென் கிழக்கு
உதாரணம் : 2,7,11 ஆம் பாவகத்தின் அதிபதிகளில் பலமிக்கவர் 4ம் பாவகத்தில் இருந்தால் ஜாதருக்கும் வரன் அவரிருக்கும்
பகுதிக்கு வடக்கு திசையில் அமையும்.

No comments:

Post a Comment