Tuesday, 19 May 2015

பாவங்கள் வராமல் இருக்க

ஓம்  நமோ நாராயணாய வாழ்க
பாவங்கள் வராமல் இருக்க
பிறர் உடுத்திய உடையை உடுத்தக்கூடாது
பிறர் அணிந்த காலணியை உபயோகிக்கக்கூடாது
பிறர் அணிந்த மலர்மாலையை அணீயக்கூடாது
பிறர் படுத்த படுக்கையை உபயோகிக்க கூடது
பிறர் உபயோகித்த ஆசனத்தில் அமரக்கூடாது
பிறர் மனைவியை மனத்தால் கூட தீண்டக்கூடாது
பிறர் பொருளை திருடக்கூடாது
பிறர் செய்யும் கொடையை தடுக்க கூடாது
பிறர் சாபம் பெறக்கூடாது
பிறர் சொத்தை அனுபவிக்கக்கூடாது
பிறர் மனம் புண்படும் படி பேசக்கூடாது
பிறர் நம் கடமையை செய்ய விடக்கூடாது
பிறரிடம் விரோதத்தின் விளைவாக உருவாகும்போட்டி மனப்பான்மை கொள்ளக்கூடாது..

No comments:

Post a Comment