பித்ருக்களுககான
கடமைகளை அவர் உயிருடன் இருக்கும்போதும், இறந்த பிறகும் செய்யாமலிருப்பது
பித்ரு தோஷம். பொதுவாக ஜாதகத்தில் 5-மிடத்தையும், 5-ம் அதிபதியின் நிலையை
வைத்தும் இது அறியப்படும்! எடுத்த காரியங்களில்
தோல்வி, வீட்டில் பருவமைடைந்தும் குழந்தைகளுக்கு திருமணம் -
புத்திரபாக்கியம் இல்லாதிருத்தல், குடும்பத்தில் ஒற்றுமையின்மை,
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டேயிருத்தல், அடிக்கடி MOOD OUT ஆதல்,
சந்தோஷமான சூழலில் இருந்தாலும் அதில் மனம் லயிக்காமல் தனியாக அமர்ந்து
அழவேண்டும் என்ற மனநிலை உருவாதல், பண்டிகை நாட்களில் வீட்டில் கலகம்
ஏற்படுதல் இவைகளில் ஒன்று/பல பித்ரு தோஷத்தின் அறிகுறிகள்!!
No comments:
Post a Comment