Wednesday, 20 May 2015

அணைத்து பூர்வ சென்ம பாவம் நீங்க பரிகார கோவில்

அணைத்து பூர்வ சென்ம பாவம் நீங்க பரிகார கோவில்
ஜாதக ரீதியாக பூர்வ புண்ணியத்தை காட்டும் இடம் 5 ம் இடம் இந்த இடத்தில் சனி பகவான் ராகு பாகவான் கேது பகவான் நீச கிரகம் வக்கிற கிரகம் இருந்தால் பூர்வ புண்ணிய தோஷம் இருக்கிறது என்று பொருள் குல தெய்வ வழிபாடு சரியாய் செய்ய வில்லை என்றும் பொருள் இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு வாழ்கையில் பல தடங்கல் ஏற்படும் , இந்த பூர்வ புண்ணியத்தில் தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார கோவிலாக ஸ்ரீ லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோவில் - திருமீயச்சூர் கோவில் இருக்கிறது ஒரு முறை இங்கு சென்று வழிபட அணைத்து தோஷமும் நீங்கும் இங்கு உள்ள நாகர் ராகு கேது தோஷம் நீக்க வல்லது இந்த கோவில் சென்று வழிபடுவோம் பூர்வ புண்ணிய தோசத்தை விலகி நன்மை அடைவோம்

No comments:

Post a Comment