Friday 15 May 2015

காலசர்ப யோக ஸ்வரூபம்

காலசர்ப யோக ஸ்வரூபம் #
கால சர்ப யோகம் என்றால் என்ன?
ஜாதகருக்கு இதன் பரிணாமங்கள் எப்படி இருக்கும் ?
அந்த பரிணாமங்களுக்கு நிவாரணம் எப்படி செய்ய வேண்டும்?
பரிஹாரம் செய்த பிறகு ஜாதகருக்கு சுகசாந்தி லபிக்குமா?
‪#‎மொத்தம்‬ 288 விதமான காலசர்ப யோகங்கள் உள்ளன.
ராசியனுசாரம் 12 ராசிகள் உள்ளன.
லக்னானுசாரம் 12லக்னங்கள் உள்ளன,
உதாரணம் யாரேனும் மேஷலக்னமாக இருந்து லக்னத்தில் ராஹூ மேலும் ஏழில் துலாவில் கேது இருக்க ,காலசர்பமாகும்,மேஷலக்னத்திர்க்கு 2ல் ராஹூவும் லக்னாத் 8ல் கேது இருப்பினும் காலசர்பமே.இவ்விதமாக 12லக்னங்களுக்கும் 12விதமான காலசர்பம் அன்வனிக்கும் ,அதாவது 12இன்டு 12=144 காலசர்ப யோகம் இவ்விதமாக கேதுவை கணக்கிட 144 ஆகும் ,144+144=288 விதமான காலசர்ப யோக தோஷம் அன்வனிக்கும் ,
இந்த 288விதமான தோஷங்கள் 7 விதமாக பிரிக்கப்பட்டுள்ளன,
1>கார்கோடக காலசர்ப யோகம்.
2>ஷங்க பால காலசர்ப யோகம்.
3>பாதக காலசர்ப யோகம்.
4>விஷக்த கால சர்ப யோகம்.
5>ஷேஷநாக காலசர்ப யோகம்.
6>த்ருஷ்ய கோளார்த்த காலசர்ப யோகம்.
7>அத்ருஷ்ய கோளார்த்த கால சர்ப யோகம்

No comments:

Post a Comment