Tuesday, 16 June 2015

ஹோரைகள்

கிழமைகளில் சிறந்த பலனை தரும் ஹோரைகள்
திங்கள் - சூரிய, குரு, செவ்வாய் ஹோரைகள்
செவ்வாய் - சூரிய, குரு, சந்திர ஹோரைகள்
புதன் - சூரிய, சுக்கிரன் ஹோரைகள்
வியாழன் - சூரிய, சந்திர செவ்வாய ஹோரைகள்
வெள்ளி - புதன் ஹோரை
சனி - புதன், சுக்கிரன் ஹோரைகள் 
....................................................................................................................
கிழமைகளில் சிறந்த பலனை தரா ஹோரைகள்
திங்கள் - சனி புதன், ஹோரைகள்
செவ்வாய் - சனி புதன் ஹோரைகள்
புதன் - சந்திர செவ்வாய ஹோரைகள்
வியாழன் - புதன், சுக்கிரன் ஹோரைகள்
வெள்ளி - சூரிய, சந்திர ஹோரைகள்
சனி - சூரிய, சந்திர ,செவ்வாய் ஹோரைகள்

No comments:

Post a Comment