Monday, 8 June 2015

ராசிகளின் கால வலிமை:

ராசிகளின் கால வலிமை:
மேஷம்,தனுசு,மகரம், கடகம், மிதுனம்,ரிஷபம் = சந்திரனுக்கு விருப்பமாகிய இரவு முழுவதும் விழித்திருக்கும்.பகலில் கண் தெரியாது.
சிம்மம்,கன்னி,துலாம், விருச்சிகம்,கும்பம்,மீனம் = சூரியனுக்கு விருப்பமான பகல் முழுவதும் விழித்திருக்கும்.இரவில் கண் தெரியாது.

No comments:

Post a Comment