Tuesday, 16 June 2015

எந்த நாளில் பெண்ணுக்கு திருமணம் நடத்தலாம் ?

எந்த நாளில் பெண்ணுக்கு திருமணம் நடத்தலாம் ?  தாராபலன் படி திருமணம் நடத்த உகந்த நட்ச்சத்திரம் பின்வருமாறு:- அசுவினி&மகம்&முலம்  பெண்ணுக்கு :  ரோஹிணி .ஹஸ்தம் திருவோணம் சிறப்பு  பரணி &பூரம்,&பூராடம் பெண்ணுக்கு:-  மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் சிறப்பு  கிருத்திகை&உத்திரம்&உத்திராடம் பெண்ணுக்கு:-  திருவாதிரை, சுவாதி ,சதயம் சிறப்பு  ரோஹிணி&ஹஸ்தம்&திருவோணம்பெண்ணுக்கு:- புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி  சிறப்பு மிருகசீர்ஷம்&சித்திரை&அவிட்டம்பெண்ணுக்கு:- பூசம்,அனுஷம்.உத்திரட்டாதி சிறப்பு   திருவாதிரை,&சுவாதி 7சதயம்,பெண்ணுக்கு:- ஆயில்யம்,கேட்டை,ரேவதி சிறப்பு   புனர்பூசம்&விசாகம்7பூரட்டாதி,பெண்ணுக்கு:- அசுவினி,மகம்,முலம்  சிறப்பு   பூசம்&அனுஷம்&உத்திரட்டாதி பெண்ணுக்கு:-  பரணி ,பூரம்,,பூராடம்சிறப்பு ஆயில்யம்&கேட்டை&ரேவதிபெண்ணுக்கு:- கிருத்திகை,உத்திரம்,உத்திராடம் சிறப்பு என்பது முன்னோர் வாக்கு அதை விட்டு ஜோதிடரிடம் ஞாயிற்று கிழமை மூகூர்த்தம் கணித்து தர சொல்வது அபத்தம் ஆகும், கிடைக்கும் நாட்கள் 8 மாதம் ஆனாலும் பொறுத்து இருந்து திருமணம் செய்வது உத்தமம்

No comments:

Post a Comment