Wednesday, 5 August 2015

கலிபுருஷன்

கலிபுருஷனால் (அதர்மத்தால்) ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள்.
*எங்கு சூதுநடக்கிறதோ அதாவது பணத்தை வைத்து அநியாய முறையிலு ம், உழைக்காமலும் பொருள் ஈட்டப்படுகிற இடம்.
*மத்தியபானம் அதாவது மது பழக்கம் உள்ள இடங்களில்,
*ஆசாரம்அற்ற அதாவது ஒழுக்கக்கேடான பெண்கள் இருக்கும் இடங்களிலும்
*உயிர் வதை, மிருகவதை, பசுவதை, மாமிசத்தை உண்ணும் இடங்களிலும்
*தங்கத்தில் அளவுக்கு மீறின பேராசை உள்ள இடம்.
இந்த ஐந்து இடங்களிலும் பொய்,கோபம்,காமம்,மோஹம் முதலிய குணங்களால் கலிபுருஷன் வியாபிக்கப்படுவான்.
--ஸ்ரீமத் பாகவதம்.

No comments:

Post a Comment