Sunday 22 November 2015

எந்தெந்த நோய் தீர, எந்தெந்த கடவுளை வணங்க வேண்டும்?

எந்தெந்த நோய் தீர, எந்தெந்த கடவுளை வணங்க வேண்டும்?
கண்பாா்வை கோளாறுகள் − சிவபெருமான், சுப்ரமணியா், விநாயகா்
காது, மூக்கு, தொண்டை வியாதிகள் − முருகன்
ஆஸ்த்துமா, சளி, சுவாசக் கோளாறுகள், சைனஸ், நிமோனியா − மஹாவிஷ்ணு
இருதயம், மாரடைப்பு −
சக்தி, கருமாரி, துா்க்கை
அஜீா்ணம், குடல்வால், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா, வயிற்றுப்போக்கு − தட்சிணாமூா்த்தி
நீரிழிவு, சிறுநீரககோளாறு − பழனி முருகன்
மூட்டுவலி, யானைக்கால், கால் ஆனி − சக்கரத்தாழ்வாா்
வாதம், கீழ்வாதம், பித்தவாதம், திமிா்வாதம், இளம்பிள்ளைவாதம்
− சிவபெருமான், சனிபகவான்
பித்தம் − முருகன்
வாயுக்கோளாறு − ஶ்ரீஆஞ்சநேயா்
எலும்பு வியாதிகள் − சிவபெருமான், முருகன்
ரத்தசோகை, இரத்தக்கொதிப்பு − முருகன், செவ்வாய் பகவான்
நீர் வியாதிகள் − சந்திரதரிசனம், விசாலாக்ஷி அம்மாள்
குஷ்டம், சொறி சிரங்கு − சூரியன், சங்கரன்கோவில், சங்கரநாராயணன்
அம்மை நோய்கள் −
முத்துமாரியம்மன், முத்தாளம்மன், கருமாரி
ஜன்னி, தலைவலி, ஜ்வரம் −
சங்கடஹரசதுா்த்தி, விநாயகா், முருகன்
புற்றுநோய் − சிவபெருமான்
நாய்கடி − பைரவா்
விஷகடி − சங்கரன் கோவில் கோமதி அம்மாள்
ஞாபகசக்தி குறைவு −
விஷ்ணு, பராசக்தி
முடி நரைத்தல், உதிா்த்தல் −
வள்ளி, மஹாலக்ஷ்மி

No comments:

Post a Comment