எல் பி ஜி சிலிண்டர் காஸ் வாங்குபவர்களுக்கு வாழ் நாள் காப்பீடு வழங்கப் பட்டிருக்கிறது , அது எல்லா பயனாளிகளுக்கும் வழங்கப் பட்டுள்ள காப்பீடாகும் , விபத்தில் எல் பி ஜி காஸ் வெடித்து உயிர் இழப்பு அல்லது பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் , முறையே அந்த விபத்து சம்மந்தப் பட்ட பயனாளியின் இருப்பிடத்தில் ஏற்படும் பட்சத்தில் 40 லட்சம் வரை காப்பீடு வழங்கிட எண்ணெய் நிறுவனங்கள் உத்திராவதம் அளித்துள்ளன .
ஐ ஒ சி எல் , மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் அவர்களது ஒப்பந்தங்களில் இதை தெளிவாக குறிப்பிட்டுள்ளன . எல்லா நிறுவனங்களின் எல் பி ஜி காஸ் சிளிண்டர்களுக்கும் இது பொருந்தும் ...
http://www.hindustanpetroleum.com/…/HPCL_Citizens_Charter.p…
http://www.iocl.com/…/Citizen_Charter_IOCL_Final_Ver_6_01_0…
ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாமையால் , யாரும் இது வரை காப்பெடு பணத்தை பெற்றுக் கொள்ள முன் வரவில்லை .
காப்பெடுக்கு தனியாக நீங்கள் எதையும் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை , அதற்கான எல்லா பார்மாலிட்டியும் சம்மந்தப் பட்ட நிறுவனங்களே செய்து விடுகின்றன .

No comments:
Post a Comment