Friday, 4 December 2015

உண்மை என்பது யாது?

உண்மை என்பது யாது?
பிரபஞ்சத்திற்கு உட்பட்ட அனைத்துமே மாயையே.அனைத்து விசயங்களும் மாறுதலுக்கு உரியவையே.நேற்று உண்மையாக இருந்த விசயங்கள் இன்று பொய்யாகிறது.இன்று பொய்யாக இருக்கக்கூடிய விசயம் நாளை உண்மையாகக்கூடும்.நிலையான உண்மை இப்பிரபஞ்சத்திற்குள் நிச்சயமாக இல்லை.இப்பிரபஞ்சத்திற்கு உள்ளும் புறமும் நிரம்பி இருப்பதாக மகான்களும் ஞானிகளும் கூறும் இறைசக்தியையும் உணர ஒரு சாதாரண மனிதனால் முடிவதில்லை.முடியும் என்று சொல்பவர்களும் சாதாரண மனிதர்களுக்கு உணர வைக்க முடிவதில்லை.உண்மை எங்கிருக்கும்?அது எப்படி இருக்கும்?அதை மற்றவருக்கு உணரவைக்க முடியுமா?உண்மை என்பது யாது?

2 comments: