Thursday, 3 December 2015

லஷ்மி கடாட்சம் சேரும்

1. புதன்கிழமை இஞ்சி, பாகற்காய், நெல்லிக்காய் உண்ணக்கூடாது.
2. வெள்ளிக்கிழமை பச்சை (மூலிகைகள்) இலைவகைகள் உண்ணக்கூடாது.
3. ஞாயிற்றுக்கிழமை சப்தமி திதியில் நெல்லிக்காய் உண்ணக்கூடாது.
மீறினால் லஷ்மி கடாட்சம் நீங்கி கடன் சேரும் என்று அறிவுறுத்துகிறது நமது சாஸ்திரம்...

No comments:

Post a Comment