Monday 14 December 2015

கலப்பு குடும்ப அமைப்புகள்

கலப்பு குடும்ப அமைப்புகள் 2 வகை:
1.ஒரு ஆண் தன்னை விட தகுதியில் குறைந்த பெண்ணை மணப்பதால் பிறக்கும் குழந்தைகள் அனுலோம வகையினர்.இவர்கள் உயர்ந்தவர்கள்.
2.ஒரு ஆண் தன்னை விட தகுதி அதிகம் உள்ள பெண்ணை மணப்பதால் பிறக்கும் குழந்தைகள் பிரதிலோக வகையினர் இவர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள்.

1 comment: