Sunday, 3 January 2016

மோதிரம் அணிவது ஏன்?

மோதிரம் அணிவது ஏன்?
விரல்களில் மோதிர விரலில்
அணியப்படும் மோதிரம், இருதய
நோய், வயிற்றுக் கோளாறுகள்
போன்ற வியாதிகளை நீக்குகிறது.
ஆண் பெண் இன விருத்தி
உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது.
சுண்டு விரலில் மோதிரம் அணியக்
கூடாது. இதனால் இதயசக்தி
ஓட்டம் தடைபடும்.

No comments:

Post a Comment