Saturday, 23 January 2016

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை தெரியுமா?

யாரிடமும் சொல்லக்கூடாத ரகசியங்கள் எவை
தெரியுமா?
சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக
வைத்துக் கொள்ள வேண்டும் என்று
கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை
தான்:
1. ஒருவரது வயது,
2. பணம் கொடுக்கல் வாங்கல்
3. வீட்டு சச்சரவு,
4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள்,
5. கணவன்-மனைவி அனுபவங்கள்,
6. செய்த தானம்,
7. கிடைக்கும் புகழ்,
8. சந்தித்த அவமானம்,
9. பயன்படுத்திய மந்திரம்.
இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக
வைத்துக்கொள்ள வேண்டும்.

2 comments:

  1. என்னிடம் இரகசியம் என்பதே கிடையாதே.

    ReplyDelete
  2. இந்த 9 சாஸ்திரத்தையும் நம்மில் எத்தனை பேர் கடைபிடிக்கிறார்கள். நம்பர் 7, 8 போன்றவை எல்லாம், நான் மறைத்தேன் என்றால், என் நெஞ்சு டப் என்று வெடித்து விடும். That is my habit.

    ReplyDelete