Saturday, 13 February 2016

செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அசைவம் சாப்பிட்டால்

செவ்வாய் கிழமையில் அசைவம் சாப்பிட்டால் கோபமும்,

வெள்ளிக்கிழமைகளில் அசைவம் சாப்பிட்டால் காமமும் அதிகமாகும்.

அதனால் தான் நம் முன்னோர்கள் அந்த கிழமைகளில் தெய்வ வழிபாடு

செய்யும் பழக்கத்தை கொண்டுவந்து சுயக்கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தார்கள். 

1 comment: