Friday, 26 February 2016

அடங்கிய மனதால் இந்திாியங்களை கையாளுவது எப்படி ?


அடங்கிய மனதால் இந்திாியங்களை கையாளுவது எப்படி ?
அா்ஜுனா, இந்திாியங்களை மனதினால் அடக்கிப் பற்றற்று, கா்மேந்திாியங்களை கொண்டு கா்மயோகம் செய்பவன் மேலானவன் 3.7
இறைவனுக்கு நைவேத்தியமாக உணவு சமைக்கும் போது மனஈடுபாட்டுடன் தயாா் செய்கிறோம். இது பூஜைக்காக தயாாிக்கப்படும் உணவு என்பதால் அதன் மேல் ஆசை உண்டாவதில்லை. பிறகு உண்ணும் போது இறைவனுடைய பிரசாதம் என்ற அமைதியோடு அதை ஏற்கிறோம்.
உண்பது கா்மம், சுவைப்பது ஞானம், தனக்கேற்ற இன்பம் தருவது என்று ரசிப்பது போகம், அதே சுவையை ஈசுவரப் பிரசாதமாக போற்றுவது யோகம். இதுவே இந்திாியங்களை கையாளும் முறை.
நித்திய கா்மமும், யக்ஞ கா்மமும்…

No comments:

Post a Comment