Sunday 14 February 2016

டோட்டலா எட்டு டம்ளர் தண்ணி போதுமாம் ஒரு நாளைக்கு

தூங்கி எந்திரிச்சதும் இரண்டு டம்ளர் தண்ணி

உடல் உறுப்புகளை சுத்தம் பண்ணவாம்
குளிக்க போற முன்ன ஒரு டம்ளர் பிபி கன்ட்ரோல் பண்ணவாம்
சாப்பிடறதுக்கு அரை அவர் முன்ன ஒரு டம்ளர் செமிக்கவாம்
தூங்கப்போறப்ப ஒரு தபா அது ஹார்ட் அட்டாக் வராம இருக்கிறதுக்காம்
நைட் மெயினா என்னைய மாதிரி குண்டூசுக்கெல்லாம் நெறய கால் பிடிச்சு இழுக்கும் muscle cramps 
அதெல்லாம் வராதாம்
டோட்டலா எட்டு டம்ளர் தண்ணி போதுமாம் கண்ணுங்களா ஒரு நாளைக்கு

No comments:

Post a Comment