Thursday, 3 March 2016

பாதம் படக்கூடாதவை.........

பாதம் படக்கூடாதவை.........
மயான கரி,
அக்கினி,
அடுப்பு,
வீபூதி,
சான்றோர் மீது,
பசுவின் மீது,
இரத்தம்,
முதலானவை மீது நம் பாதம் படக்கூடாது. படுமாயின் சனி நம்மை தொடருவார் என்று ஆசார நூலில் சொல்லப்பட்டு உள்ளது .

No comments:

Post a Comment