Saturday 12 March 2016

உடம்பு - சில புள்ளி விவரங்கள்

வீன விஞ்ஞானம் கூட தடுமாறக்கூடிய உடலைப் பற்றிய விளக்கங்களை,கருடபுராணம் துல்லியமாய் நம் கண் முன் வைக்கிறது.

உடம்பில் மூன்று கோடியே ஐம்பது இலட்சம் உரோமங்கள்தலையில் எழுபது இலட்சம் உரோமங்கள்இருபது நகங்கள்முப்பத்திரண்டு பற்கள் உள்ளதாகவும்,மனிதனின் உடம்பில் உள்ள மொத்த தசையின் எடை ஆயிரம் பலம்இரத்தம் நூறு பலம்கொழுப்பு பத்து பலம்,தோலின் எடை ஏழு பலம்மஜ்ஜையின் எடை பன்னிரெண்டு பலம்,மிகவும் உயர்ந்த இரத்தம் மூன்று பலமும் உள்ளதாக கூறுகிறது.

நவீன வசதிகள் இல்லாத காலத்தில் கூறப்பட்டுள்ள இந்த புள்ளி விபரங்களைநவீன மருத்துவம் முழுமையாக கூற முடியாமல் இன்றும் எல்லாவற்றிக்கும் ஒரு சராசரியான அளவைத் தான் கூறி வருகிறது.


(ஒரு தோலா- பத்து கிராம் (வடஇந்திய நகை கடைகளில் இந்த தோலா அளவு இன்றும் சொல்லப்படுகிறது)மூன்று தோலா = ஒரு பலம்ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்அதாவது ஒரு பலம் என்பது6/5 அவுன்ஸ்)

No comments:

Post a Comment