Sunday, 10 April 2016

'அரோகரா' என்பதன் பொருள் என்ன?

'அரோகரா' என்பதன் பொருள்
என்ன?
'அரோஹரா' அல்லது 'அரோகரா' என்பது 'அர ஹரோ ஹரா'
என்ற சொற்களின் சுருக்கம்..
இதற்கான பொருள்,
'இறைவனே, துன்பங்களை நீக்கி
எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக'
... என்பதாகும்.

1 comment: