Tuesday, 19 April 2016

வாடகை வீட்டுக்கும் குடி போக நாட்கள் பார்க்க வேண்டும் !!!!

வாடகை வீட்டுக்கும் குடி போக நாட்கள் பார்க்க வேண்டும் !!!!
"தாகமார் கழிபானி யாடியோடு 
தங்குபுரட்டாசி பங்குனியுந் தள்ளிப் பாகமாய்த் திங்கள் புதன் வெள்ளி பஞ்சமியு ந்திதிரிதிகைத் தமியிலே தான் ஏகமாம் ரோகிணியுஞ் சதயமோணம் இயல்பான வுத்திரட்டாதி பூசம் வேகமாயிட துலாதனுர் மீனத்தில் மிக்கதொரு வீடுகுடி புகுநாளாமே ""
-சுந்தரானந்தர் ஜோதிட முகூர்த்த சிந்தாமணி 300 அதில் இச்செய்யுள் 161
விளக்கம் ;-
ஆனி
ஆடி
புரட்டாசி
பங்குனி மாதம் தள்ளி
திருதியை
பஞ்சமி
தசமி திதியில்
திங்கள்
புதன்
வியாழன்
வெள்ளி கிழமையில்
ரோகிணி
பூசம்
திருவோணம்
உத்திரட்டாதி நட்சத்திரம் அமைந்த நாளில்
துலாம்
தனுசு
மீனம் போன்ற நல்லதொரு லக்னத்தில்
"வாடகை வீட்டிற்கு குடிபுக வேண்டும் என்கிறார் சுந்தரானந்தர் 

No comments:

Post a Comment