Thursday, 14 April 2016

வேலை கிடைக்க மந்திரம்

கற்ற கல்விக்கு வேலை கிடைக்காத அவல நிலை இன்று உள்ளது. எல்லோரும் எல்லாமும் அடைய வேண்டி இந்த உலகில் எத்தனை வாசல்கள் திறந்தாலும் போதவில்லை. இதற்கு 

யாதேவி சர்வ பூதேஷு அபர்ணி
ரூபேண சமஸ்திதா நமஸ்தஸ்யை நமோ நமக'

இம்மந்திரத்தை 54 தடவை கூறி நெய், நல்லஎண்ணை, தேங்காய் எண்ணை சேர்த்து தீபம் இட்டு 41 நாட்கள் கூறிட வேலை கிடைக்கும்.

No comments:

Post a Comment