Sunday, 24 April 2016

ராகு, செவ்வாய் மற்றும் சூரிய பலம் சேர எளிய பரிகாரம்

ராகு, செவ்வாய் மற்றும் சூரிய பலம் சேர எளிய பரிகாரம்


செம்பு : இது ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கிய பங்கு கொண்டதாகும். செவ்வாய், ராகு மற்றும் சூரியனின் ஆகர்ஷன சக்தி கொண்ட இதை வளையமாக கைகளில் அணிந்து வர பய உணர்வு குறைந்து தைரியம் பிறக்கும்-மேலும் நம் உடலில் சக்தியை தூண்டகூடியதும் ஆகும் செம்பு. ஆண் பெண் இருவரும் அணியலாம். தினசரி செம்பு பாத்திரத்தில் வீட்டில் உள்ள அனைவரும் நீர் அருந்தி வர, ஜோதிட ரீதியாகவும் உடல் நல ரீதியாகவும் மிக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
செம்பு வளையம் அணிவது, செம்பு பாத்திரத்தில் நீர் அருந்தி வருவது, கை கால் மூட்டு வலி வராமலும், ஏற்கனவே இருப்பின் நோயை குணப்படுத்தவும் உதவும்

2 comments:

  1. செம்பு பாத்திரத்தில், முந்தின நாள் இரவு நீர் பிடித்து மூடி வைத்துவிட வேண்டும். (மூடாமல் வைத்தால் கொசுக்கள் முட்டையிட்டு விடும். அந்த நீர் வாய்க்குள் சென்றால், இருமல் மற்றும் தொற்று நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது.) மறுநாள் அதிகாலை, அந்த நீரில் குளித்தால், உடம்பு வலி, கை கால் மூட்டுவலி, இடுப்பு குடைச்சல் போன்ற உடம்பு சம்பந்தப்பட்ட வலிகள் நீங்கி, உடல் எப்போதும், சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வல்லது.
    மேலும், அதிகாலையில், செம்பு குடங்களை சுத்தமாக தேய்த்து, நீர் பிடித்து வைத்து, அந்த நீரை செம்பு டம்ளரில் குடியுங்கள். உங்கள் உடம்பு தான் வைர உடம்பு. உங்கள் அருகில் நோய் தலைவைத்து படுக்காது என்பது உண்மை. குடங்களை துலக்காமல் பிடித்தால், செம்பு வாடையாக, பாதரசம் அதில் மிதக்கும். ஆகவே, தினமும் குடத்தை துலக்கி, நீரை மாற்றுங்கள்.
    உங்கள் பட்ஜெட்டில் ஆஸ்பத்திரிக்கான செலவை அடித்துவிடலாம்.

    ReplyDelete
  2. ஒரு பிழை. செம்பு, வாடையாக (பாதரசம் அல்ல) தாமிரம் அதில் மிதக்கும். I mean தாது, அதன் மீது எண்ணெய் போன்று காணப்படும் என்பதே.

    ReplyDelete