Sunday, 24 April 2016

கண்ணாடிதெரபி

நாம் கொடுத்து வரும் வசிய வார்த்தைகள் பயிற்சி மற்றும் மணி தெரபி பயிற்சியில் உள்ள சில எளிதான அதே சமயம் மிக வீரியமுள்ள சில முறைகளை அடுத்து வரும் ஏழு நாட்களுக்கு உங்களுக்கு அளிக்க இருகின்றோம். இவை நம்பிக்கையுடன் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வர, நிதி சார்ந்த பல பிரச்சனைகள் நிரந்தர தீர்வை தருவது உறுதி.
* தினசரி அதிகாலை எழந்தவுடன் பல் துலக்கும் முன் கண்ணாடியை கண் திறந்து உங்கள் பிம்பத்தை நோக்கியவாறு கீழ்க்கண்ட வசிய மந்திரத்தை 33 முறை கூறி வரவும். அன்றாடம் பல அற்புதங்கள் நிகழ்வதை கண்கூடாக காணலாம்.
" அநேகம் தனம் தான்யம் சௌஜன்யம் சித்திக்கும்"

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அய்யா, இந்த மந்திரம் சொல்வதற்கு முன், திக்கு கட்டு, உடற்கட்டு கூறியபின்தான் கூறவேண்டுமா என விளக்கவும்.

    ReplyDelete
  4. என் இமெயிலில் பதில் தெரிவியுங்களேன்.

    ReplyDelete