Sunday, 24 April 2016

பித்ரு மற்றும் கர்ம தோஷம் போக்கும் ஆடி அமாவாசை பரிகாரம்

பித்ரு மற்றும் கர்ம தோஷம் போக்கும் ஆடி அமாவாசை பரிகாரம்




காரிய தடைகள், வீட்டில் எப்போதும் நிம்மதியின்மை, கடன் பிரச்சனைகள் மற்றும் எதிரிகள் தொல்லை போன்றவற்றிரிக்கு எந்த கோவில் மற்றும் எந்த மகான்கள் சந்நிதிகள், எந்த ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் பலிதமாகள் போவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பித்ரு தோஷம் எனப்படும் முன்னோர்களுக்கு வேண்டிய பரிகாரம் செய்யப்படாததே ஆகும்.

கீழ்க்கண்ட பரிகாரம் ஆடி அம்மாவாசை தொடங்கி செய்யபட்டால் அணைத்து தோஷங்களும் நீங்கும்

பிளாஸ்டிக் அல்லது ஒரு கரு நீற குடவையில் சிறிது எள்ளுடுடன் பொடியாக  சேர்க்கப்பட்ட கரும்பு சக்கரை அல்லது வெள்ளம் சேர்த்து குடுவையின் வாயை கருப்பு நிற துணியால் மூடி அதற்கு 8 சிறு துளையிடுவம். பின்பு நாளை (14/8/15} இரவு 8-9 மணியளவில் ஏதேனும் மரத்தினடியில் அதை புதைத்து விடவும். திரும்பி பார்க்காமல் வீட்டில் வந்து கால் கை கழவி முன்னோரை வேண்டி கொண்டு கொள்ளவும். அடுத்த 11 மாதங்கள் இது போன்று செய்து வர அணைத்து கர்ம வினைகளும் நீங்கும். 

No comments:

Post a Comment