Tuesday, 10 May 2016

அன்றாடம் பண வரவு பெற

அன்றாடம் பண வரவு பெற



காலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படுமாறு மடக்கி வைத்து கொண்டு வாய் மூடி, மனதினுள்       "ஏராளம் தனம் தான்யம் தாராளம் தாராளம்"  என்ற மந்திரத்தை 6 முறை ஜெபித்து பின் கண்கள் மூடிய நிலையில் வாய் திறந்து நீரில் ஊதவும். பின் அந்த நீரை குடித்து விடவும்.
நாள் முழுதும் எதிர்பார்த்த, எதிர்பாராத பணவரவு, நற்செய்திகள் மற்றும் உயர்வுகள் கொடுக்கும் சக்தி வாய்ந்த முறை இது. அனுதினமும் தேவைகள் உள்ள வரை செய்து வரலாம். 

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அய்யா...அட்டகாசம். இதை தினமும் கடைபிடிக்கிறேன். அதுபோன்று குளித்ததும், அதையும் கடைபிடிக்கிறேன். உண்மை. எப்படியாவது பணம் வந்துகொண்டே இருக்கிறது.

    ReplyDelete
  4. அய்யா..வெ.சாமி. அவர்களே...! நான் இன்றும் தான் இதைப் பின்பற்றுகிறேன்.வழக்கமாகி விட்டது எனக்கு.

    ReplyDelete