Sunday, 8 May 2016

சரஸ்வதி யோகம்

சரஸ்வதி யோகம் 
லக்கினத்திற்கு 2ல் 
குரு, சுக்கிரன், புதன் போன்ற
கிரகங்கள் அமையப்பெற்றாலோ,
(அல்லது)
குரு உச்சம் பெற்று மற்ற கிரகங்கள்
கேந்திர திரிகோணத்தில்
அமையப் பெற்றாலோ,
"சரஸ்வதி யோகம்" உண்டாகிறது.
இலக்கியத் துறையில் ஆர்வம் உண்டாகும்.
கவிதை எழுதும் ஆற்றல்,
அரசு வழியில் விருது பெறும்
அமைப்பு உண்டாகும்

No comments:

Post a Comment