Saturday 10 December 2016

மந்திரம்

ஒரெழுத்து மந்திரத்தை ஓம் என்று சொல்லவும்.
ஈரெழுத்து மந்திரத்தை ராமா என்று சொல்லவும்.
மூன்றெழுத்து மந்திரத்தை முருகா என்று சொல்லவும்.
நான்கெழுத்து மந்திரத்தை நாராயணா என்று சொல்லவும்.
ஐந்தெழுத்து மந்திரத்தை நமசிவாய என்று சொல்லவும்.
ஆறெழுத்து மந்திரத்தை சரவணபவா என்று சொல்லவும்.
ஏழெழுத்து மந்திரத்தை ராமச்சந்திரா என்று சொல்லவும்.
எட்டெழுத்து மந்திரத்தை ஸ்ரீ குருவாயூரப்பா என்று சொல்லவும்.
ஒன்பதெழுத்து மந்திரத்தை ஓம் ஸ்ரீம் பராசக்தி என்று சொல்லவும்

3 comments:

  1. மந்திரம்: காலையில் எழுந்தவுடன் சொல்லும் மந்திரம்:−

    அன்றைய நாள் நல்லவிதமாக செல்ல கைவிரல் நுனியில் ஶ்ரீல௯்மி தேவியும், விரல்களின் அடிதளத்தில் ஶ்ரீசரஸ்வதி தேவியும், விரல்களின் நடுபாகத்தில் ஶ்ரீ கோவிந்தனும் இருப்பதாக பாவித்து அவர்களை வணங்கி எழுந்திருக்க வேண்டும்.

    *காராக்ரே வஸதே ல௯்மீ கரமூலே ஸரஸ்வதீ
    கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்.

    ReplyDelete
  2. குருவாயூர் அப்பனுக்கு ஒரு ஸ்தோத்திரப்
    பாட்டு உண்டு.

    கல்யாணரூபாய கலெள ஜனானாம்
    கல்யாணதாத்ரே கருணாஸுதாப்தே
    கம்ப்வாதி திவ்யாயுதஸத்கராய
    வாதாலயாதீச நமோ நமஸ்தே!

    நாராயண நாராயண நாராயண நாராயண
    நாராயண நாராயண.....also...

    ReplyDelete
  3. என் அப்பன் முருகப்பெருமானுக்கு, ஓம் வடிவத்தில் பாடல்:

    ஓம் ஷணமுக பதயே நமோ நம
    ஓம் ஷண்மத பதயே நமோ நம
    ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம
    ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம
    ஓம் ஷட்கோண பதயே நமோ நம
    ஓம் ஷட்கோச பதயே நமோ நம
    ஓம் நவநிதி பதயே நமோ நம
    ஓம் சுபநிதி பதயே நமோ நம
    ஓம் நரபதி பதயே நமோ நம
    ஓம் ஸுரபதி பதயே நமோ நம
    ஓம் நடச்சிவ பதயே நமோ நம
    also.... பதயே நமோ நம

    ReplyDelete