Wednesday, 14 December 2016

ஜலதோஷத்தை அனுபவிக்காதவர்கள் யார்?

ஜலதோஷத்தை அனுபவிக்காதவர்கள் யார்?
நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான நோய் ஜலதோஷம். ஒவ்வொரு பருவ மாற்றலின் போதும் ஜலதோஷம் தாக்கும். ஜலதோஷத்தைப் பற்றி நகைச்சுவையாக “மருந்து கொடுத்தால் ஒரு வாரத்தில் குணமாகும், கொடுக்காமல் விட்டால் 7 நாட்களில் குணமாகும்!” என்பார்கள்.
ஜலதோஷம் என்றால் என்ன?
மூக்கு, சைனஸ் (எலும்புக்குழிகள்), தொண்டை, சுவாசக்குழாய்கள், இவற்றின் உட்படை (Lining) வைரஸ் கிருமிகளால் தாக்கப்பட்டு உண்டாகும் தொற்று ஜலதோஷம். பல வைரஸ் கிருமிகள் ஜலதோஷத்தை உண்டாக்குகின்றன. அவற்றில் முக்கியமானது ரைனோ வைரஸ் (Rhino virus).
உடலின் நோய் தடுக்கும் ஆற்றலை சீராக வைத்துக் கொண்டால், ஜலதோஷம் மட்டுமல்ல, வேறு நோய்களும் அண்டாது.
.ஜலதோஷம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் , தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் அதனை தொடர்ந்து தும்மல், சோம்பல், மூக்கில் நீர் வடிதல் உருவாகும். இதிலிருந்தே நமக்கு ஜலதோஷம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இவையனைத்ததும் ஜலதோஷத்தின் முதல் அறிகுறிகள்.
ஜலதோஷத்தின் முதல் அறிகுறியிலேயே முறிக்கும் சக்தி சமஹன்.
சமஹன்.....உடல் நலத்திற்கு சிறந்தது. ஜலதோசத்திற்கு நிகரற்றது.
சமஹனில் உள்ள 14 மூலிகைகளும் வெவ்வேறு மருத்துவ குணங்கள் உடையதாக இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்றிணைந்து உடல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது
.உடல் களைப்பு, உடல் சோர்வை போக்கிடும்.
பசியின்மையை அகற்றிடும்.
.சமஹனில் இணைந்துள்ள 14 மூலிகைகள்.
1.விஷ்ணுக்கிராந்தி 2.சீரகம் 3.பற்பாடகம் 4.மரமஞ்சள் 5.இஞ்சி 6.ஆடாதொடை 7.பேரரத்தை 8.கண்டங்கத்தரி 9.திப்பிலி 10.ஓமம் 11.அதிமதுரம் 12.கொத்தமல்லி 13.மிளகு 14.சிறுதேக்கு
100% இயற்கையானது.
பக்கவிளைவற்றது
சமஹனை டீ அல்லது பால் அல்லது வெந்நீர் இவற்றுடன் சேர்த்து பருகவேண்டும்.
நீங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே உங்கள் வீட்டிற்கு அருகிலேயே '' சமஹன் " அனைத்து மருந்து

1 comment:

  1. நல்துளசியை வேறுடன் நன்கு நீரில் அலசி, ஒரு செம்பு நீரில் கொதிக்க
    விட்டு,ஒருடம்ளர் வரும்வரை சுண்டக்காச்சி, சூடான பாலுடன் கலந்து
    மூன்று வேளை அருந்தினால், ஜலதோஷம் நீங்கிவிடும்.

    விருந்தும், மருந்தும் மூன்று நாள் என்பது பழமொழி. எந்த ஒரு இயற்கை மருந்துமே, மூன்று நாள் அருந்தினாலே போதுமானது. எந்த ஒரு பக்க விளைவுகளும் கிடையாது.

    ReplyDelete