Wednesday, 4 January 2017

பெண்களை வாடி போடி

பெண்களை வாடி போடி என்றும்..
வாமா போமா என்றும்
வாடா போடா என்றும்
பா என்றும்
செல்லம் குட்டி என்றும் அழைப்பது அனைத்து
ஆண்களின் வழக்கமாக இருக்கிறது.இதையெல்லாம் என்ன அர்த்தத்தில் அவர்களை அப்படி அழைக்கிறோம் என்று அநேகம் பேருக்கு தெரிவதில்லை.
(மா..டி..பா..டா..குட்டி..செல்லம்)
இதற்க்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம்இருக்கிறது.
மா என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக நினைத்து,
பா என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக நினைத்து,
டா என்று அழைப்பது அவர்களை தன் தோழனுக்கு நிகராக நினைத்து (தனக்கு நிகராகவும் நினைத்து தான்) அதாவது ஆணுக்கு பெண் சமம் என்ற அடிப்படையில்,
குட்டி என்றுஅழைப்பது குழந்தைக்கு நிகராகவும்
செல்லம் என்று அழைப்பது தன்னுடைய அன்புக்கு நிகராகவும அழைக்கிறார்கள்.
ஆனால் டி என்ற வார்த்தை தன்னுடைய மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் .
அதனால் தான் நான் பெண்களை வாடி போடி என்று அழைப்பதில்லை.
அந்த எழுத்து என் மனைவிக்கானது..
அதைநான் மற்ற பெண்களிடம் பயன்படுத்த விரும்பவில்லை.✿
பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...

2 comments:

  1. இவ்வளவு அழகா மனைவியைக் கூப்பிட்டு விட்டு, அடுத்த நிமிடமே, மிருகம்மாயிடுவான். இதுக்கு பேசாம மனைவியின் பெயரைச் சொல்லியே கூப்பிட்டா, அவங்க அப்பா, கஷ்டப்பட்டு விட்ட பெயருக்கு, ஒரு அர்த்தமும், பெருமையும் இருக்கும்.

    அதனால, நான் இதை லைக் பண்ண மாட்டேன்.

    ஆகவே, I Hate It.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete