Wednesday, 4 January 2017

தீயசக்தியை விறட்ட

தீயசக்தியை விறட்ட
==================
வீட்டில் பேய்அல்லது செய்வினை இரிக்கிறது என்று தெறிந்து அதைசரியாக விலக்கமுடியாமல் இருப்பார்கள் அவர்கள் பேய்மிரட்டி என்கிரமூலிகையின் இலையைபறித்து வந்து கால்உப்பைகொஞ்சம் எடுத்து இரன்டையும் சேர்த்து அறைத்து தன்னியில் கறைத்து
வீடுமுலுவதும் தெலித்துவிட்டு அன்றுஇரவு
இலுப்பை என்னையில் விளக்குஏத்தவேண்டும் மருநாள் காலையில் வீட்டைசுத்தியும் கல்லுப்பை தெளிக்க வேண்டும் இவ்வறு மூன்று நாள்தொடர்ந்து செய்தால்
எப்பேர்பட்ட தீயசக்திகளும் விலகிவிடும்
இதர்க்கு நாள்கிழமை தேவையில்லை மந்திரம் ஒன்றுசொல்லவேண்டியதில்லை
விளக்கு கிழக்குமுகமாக வைக்க வேண்டும்
தீப தூபம்போடலாம் நல்லது
நன்றி
சிவமயம்ஆன்மீக களஞ்சியம்

1 comment:

  1. அய்யா, தட்டச்சு செய்பவர்கள் நல்ல உறக்க நிலையில் தட்டச்சு செய்து விட்டார்களோ. ஏன் இத்தனை பிழை அய்யா தமிழில். தமிழுக்கு வந்த சோதனையோ ?
    *பிழை கீழே அடைப்பானுக்குள்.*

    விரட்ட (ற)
    இருக்கிறது (ரி)இது அச்சுப்பிழை.
    தெரிந்து (றி)
    என்கிற (ர)
    அரைத்து (றை)
    தண்ணியில் (தன்னியில்)
    கரைத்து (றை)
    இரண்டையும் (ன்)
    வீடுமுழுவதும் (லு)
    தெளித்துவிட்டு (லி)
    எண்ணெயில் (ன்,னை)
    மறுநாள் (ரு)
    இதற்கு (ர்,க்)

    எழுதின நாலுவரியில் இத்தனை பிழையென்றால், தலையில *நறுக்கென்று குட்டி* தமிழை ஒழுங்காக கற்றுக் கொடுங்கள்.

    ReplyDelete