Saturday, 29 April 2017

எது தர்மம்?

Image may contain: text

1 comment:

  1. சுருங்கக் கூறின், சொல்வதனால் குறைந்து போகும் பொருட்கள் இரண்டு.

    1) நீ செய்த புண்ணியங்களை, தருமங்களை நீயே எடுத்துச் செல்வதனால், புண்ணியம் குறையும்.
    2) நீ செய்த பாவங்களை நீயே பிறரிடம் கூறுவதனால் பாவம் குறையும்.

    குறைய வேண்டியது பாவம், நிறைய வேண்டியது புண்ணியம்.

    ஆதலினால், நீ செய்த புண்ணியத்தைக் கூறாதே..பாவத்தைக் கூறு. என்பதே.

    ReplyDelete