Tuesday 23 May 2017

தெய்வம்

தெய்வம்
கடவுளுக்குக் கற்பிக்கப்பட்ட உருவங்களைத் தெய்வம் என்கிறோம்.
தெய்வம் என்னும் சொல் 'தெய்' என்னும் உரையசைக் கிளவியிலிருந்து தோன்றியது.
அண்டவெளியில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஒன்றோடொன்று உரசித் தேய்வதில் உயிரோட்ட ஆற்றல் பிறக்கிறது. இந்தத் தேய்தலில் பிறக்கும் ஆற்றலைத் தேய்வு < தேய்வம் < தெய்வம் என்றனர்.

1 comment:

  1. தெய்வம் என்பது, சிருஷ்டி இயக்கம் சரியாக இயங்க, அதாவது, படைத்தல்,காத்தல், அழித்தல், பெருக்கம், ஆனந்தம், இவ்வாறு இறைவனின் ஒவ்வொரு அம்சமும், ஒரு உருவத்தைக் கொண்டிருக்கும். இதுவே தெய்வம்.

    பரம்பொருளிலிருந்து(கடவுள்) தேய்ந்து
    உருவானதே *தெய்வம்.*

    ReplyDelete