Tuesday, 9 May 2017

திருமணம்..........சில நம்பிக்கைகள்

No automatic alt text available.

1 comment:

  1. திருமணம் என்பதற்கு, ஒரு சிறிய விளக்கம். அதாவது, *ஆயிரம் முறை பொய் சொல்லிகூட, ஒரு திருமணம் செய்யலாம், என்று சிலர் சொல்வதை கேள்விப் பட்டிருப்போம்.

    அதற்கான விளக்கம்:

    ஆயிரம் பொய் சொல்லியாவது, ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல.
    *ஆயிரம் முறை போய் சொல்லி* ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதாகும்.
    அதாவது, நம் உறவினர்கள்,நண்பர்கள்
    ஆகியோருடன் பகைமை கொண்டு, நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுப தினங்களில், நாம் அவர்களை அழைக்காமல் இருப்போம். ஆனால் அவர்களை விட்டுவிடாமல், ஆயிரம் முறை *போய் சொல்லி* யாவது, அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்த வேண்டும் என்பதாகும்.
    இப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்டது தான், காலப் போக்கில் *ஆயிரம் பொய் சொல்லி* என்று மறுவிவிட்டது.

    ReplyDelete