Tuesday, 11 July 2017

கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்

ஒரு சேல்ஸ் செமினாரில் பயிற்சியாளர் கூட்டத்தினை பார்த்து,
"நாட்டில் மிகவும் பணக்கார கோவில் எது...?" ன்னு கேட்டார்....
எல்லாரும் ஒரே குரலில் திருப்பதி வெங்கடாசலபதின்னு சொன்னாங்க....
"ஏன்.... பதில் தெரியுமா"...ன்னு கேட்டார் பயிற்சியாளர்.....
ஆளாளுக்கு ஒரு பதில் சொன்னாங்க.....
அவங்க பதில்ல திருப்தி அடையாத பயிற்சியாளர் சொன்னார்.....
"எத்தனையோ இடங்களில் பெருமாள் கோவில் உள்ளது.... ஆனால், திருப்பதில மட்டும்தான் சாமி இரவு 12 மணிவரை பக்தர்களை பார்த்து ஆசீர்வதிக்கிறார்..... மீண்டும் காலைல 3 மணிக்கு எழுந்து தரிசனம் தருகிறார்.... பகலில் ஓய்வு கூட எடுப்பதில்லை...மற்ற கோவில்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்துகிறார்கள்... பகலில் ஓய்வு உண்டு.... ஆகையால் கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும் என்பது கடவுளுக்கே பொருத்தும்போது நமக்கு பொருந்தாதா..... என்று கேட்டார்....

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அய்யா வெ.சாமி அவர்களுக்கு திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அய்யா..என்னுடைய கம்மெண்ட் தங்களின் பார்வைக்கு வருகிறதா என அறிந்து கொள்ள முடியவில்லை.

    ReplyDelete