Sunday, 13 August 2017

இந்து மதத்தின் அறிவியல்... ராமர் பாலம்..

ராமன் என்ன பொறியியல் படித்தானா ?..
ஏன் கப்பல் செய்யவில்லை போன்ற மேடைதோறும் கேட்கப்படும் கேள்விகள்...
ராமர் பாலம் சொல்லும் அறிவியல்..
வீட்டில் அம்மா முட்டை வேக வைக்க தண்ணீரில் உப்பை போடுவார்கள்...ஏன்???
முட்டை கீழே போகாமல் மேலே மிதந்து சரியான பதத்தில் வேக..
இப்போது பாலத்தை பார்ப்போம்....
1. ராமர்_பாலம் ராமரால் கட்டப்பட்டது இல்லை. தேவலோக சிற்பி_விஸ்வகர்மா படைத்த நளன் என்பவன் மூலம் அமைக்கப்பட்டது தான் ராமன் பாலம்...
2. திருப்புல்லாணிக்கரையில் இருந்து ஆரம்பிக்கப்படும் இந்த பாலம் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான குறுகிய தூரத்தை உடையது..28மைல்...
3. ஆழம் குறைந்த பட்சம் 5 அடி(ஒரு ஆளின் உயரம்), அதிக பட்சம் 25 அடி(ஐந்து ஆள்களின் உயரம்) மட்டுமே...
4. Limestone Characteristics:
சுண்ணாம்பு கல்லின் வேதியியல் குணங்கள் உப்புதண்ணீரில் ஊரியவுடன் அது அந்த உப்பு தண்ணீரில் மிதக்கும் தன்மைஉடையது..
அதன் படிவ கல்லின் காற்று துகள்களில் உப்பு தண்ணீர் புகுந்து அதை மிதக்கவைக்கும்.( In limestone regions, the rocks are made out of a form of calcium carbonate (mainly a mineral known as calcite), which is similar to egg shell)
இப்போதும் Yorkshire Dales பகுதிகளில் காணலாம் ...
பாலம் இதன்மூலமே உருவாக்கப்பட்டது...
5.சுண்ணாம்பு கல் எவ்வாறு உப்பு_தண்ணீரில் மிதக்கும் என்ற அறிவியலும்,
இரண்டு நாடுகளுக்கு இடையான குறுகிய_மற்றும்_ஆழம்_இல்லா_இடத்தை எவ்வாறு ஆராய்ந்து தேர்வு செய்தனர என்ற அறிவியலும் வியக்கவைப்பதாகும் ....
கங்கையை கடக்க படகை குகனுக்கு செய்ய உதவிய ராமன்...
இலங்கை செல்ல கப்பல் செய்யவில்லை ஏன்?? இயற்கையை பாதுகாக்கவே அவன் மரங்களை வெட்டவில்லை....
கல்லை பிறயோகித்தான்..
இந்து மதத்தின் அறிவியல்...
ராமர் பாலம்..

No comments:

Post a Comment