Friday, 10 April 2020

ஓமபொடி

ஓமபொடி
ஜலதோஷம் மூக்கடைப்புக்கு....

நோய்களுக்கு சித்த பரிகாரம் 
ஏட்டுபிரதி முறை

செய்பாகம்:
ஓமம்-20 கிராம்
மிளகு-20 கிராம்
சித்தரத்தை-10 கிராம்
திப்பிலி-5 கிராம்

மேற்கண்ட கடைசரக்குகளை தூசி போக புடைதெடுத்து தூள் செய்து திரிகடி பிரமாணம் (ஒரிரு கிராம்) எடுத்து  பருத்தி துணியில்(காட்டன் துணியில்) போட்டு பொட்டணம் போல் முடிச்சு கட்டி கசக்கி அதன் வாசனையை மூக்கில் முகர்ந்து வர

காற்றின் மூலம் சுவாச உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்  வைரஸ் பாக்டீரியா போன்ற நுண் கிருமி தொற்றுகளுக்கு தடுப்பாகவும்  ஜலதோஷம்  சளி மூக்கடைப்பு  கப கட்டு   தலைவலி தலைபாரம் இசிவு தீரும்.

சித்தர் நியூஸ்✍

No comments:

Post a Comment